உண்மையான பக்தி எது?

வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் நந்தனா தன் பெற்றோருடன் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தாள். அங்கு அலை மோதிய கூட்டத்தைக் கண்டு மலைத்துப் போனாள். தன் தந்தையிடம், “அப்பா!…

Continue Reading →

கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நந்தனாவின் தந்தை கார்த்திகை சோமவாரத்தில்  (திங்கட் கிழமை), சிவபெருமானை தரிசிப்பது  விசேஷம் என்பதால் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு நந்தனாவை அழைத்துச் சென்றார்.  ஆலய…

Continue Reading →